வங்கதேசம்- மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்கிறது அம்பன் புயல் May 19, 2020 2319 சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள அம்பன் புயல் மேற்கு வங்கத்தின் அருகே நாளை கரையைக் கடக்கிறது. புயலின் தாக்கம் கடுமையாக இருக்கலாம் என்பதால் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெற்கு வ...